| From the Principal's Desk
-முனைவர் ந.சுலோச்சனா-
M.A
M.Phil.,Ph.D.,
முதல்வர், (மு.கூ.பொ.)
இக்கல்லூரி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மேலும் இக் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகின்றனர். இந்த நல்ல வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்று நம் நாடு வல்லரசு ஆவதற்கு உறுதுணையாய்ச் செயல்படுங்கள்.
அறிவே தெய்வம்
கல்வியே அழியாத செல்வம்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும்
அறிவு
அறிவு அற்றம் காக்கும் கருவி
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
| Quick Links
Data Will be Updated Soon
| Student's Form
| News/Event